
பிரியா வாரியார் 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா ..?
ஒரு அடார் லவ் என்ற படத்தில் வரும் ஒரே ஒரு கண்ணசைவு காட்சி மூலம் இந்தியா முழுக்க ஒரே இரவில் மிகவும் பிரபலம் ஆனவர் தான் பிரியா வாரியர்
கேரளாவை சேர்ந்த இவர் தற்போது படித்து வருவதால் அவரால் மற்ற படங்களில் நடிக்காமல் உள்ளார்.
எதுவாக இருந்தாலும் படிப்பை முடித்துவிட்டு தான் நடிக்க வேண்டும் என்ற முடிவோடு இருப்பதால் தனக்கு வரும் எந்த பட வாய்ப்பையும் ஏற்றுகொள்ளாமல் உள்ளார் என கூறப்படுகிறது
இந்நிலையில் இவர் 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் குறித்த விவரம் வெளியாகி உள்ளது
12 ஆம் வகுப்பில் A1 கிரேடு எடுத்துள்ளார் பிரியா வாரியார்
சான்ஸ்கிரிட் - 80 A
ஆங்கிலம் - 87 A1
கணினி - 97 A1
பொருளாதாரம் - 79 B
கணக்கு பதிவியல் -76 B
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.