அது போலி... நம்பிடாதீங்க... பதறி அடித்து ட்வீட் போட்ட பிரியா பவானி!

 
Published : Oct 21, 2017, 01:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அது போலி... நம்பிடாதீங்க... பதறி அடித்து ட்வீட் போட்ட பிரியா பவானி!

சுருக்கம்

priya bavani shanker tweet

'மேயாத மான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பிரியா பவானி.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பல்வேறு குழப்பத்தோடு சீரியலில் நடிக்க வந்த இவர். இரண்டே வருடத்தில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்து இழுத்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே சின்னத்திரை மூலம் மிகவும் பரிச்சயமானவர் என்பதால், இவருக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இவருக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து இவருடைய பெயரில் ஒரு சில போலி கணக்குகளும் செயல் பட்டு வருகின்றன.

இது குறித்து அறிந்த பிரியா, தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுதான்  எனது அதிகாரப்பூர்வமான அக்கௌண்ட் @priya_Bshankar தன்னுடைய பெயரில் இயங்கும் மற்ற ட்விட்டர் கணக்குகள் போலி என்று தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!