புல்லட்டை தெறிக்க விடும் தீபிகா படுகோனே...ஷாருக்கான் வெளியிட்ட பதான் மோஷன் போஸ்டர்

Published : Jul 25, 2022, 04:51 PM IST
புல்லட்டை தெறிக்க விடும் தீபிகா படுகோனே...ஷாருக்கான் வெளியிட்ட பதான் மோஷன் போஸ்டர்

சுருக்கம்

இந்த போஸ்டரை பகிர்ந்து கொண்ட தீபிகா 'ஜனவரி 25ஆம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பதான் வெளியாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான் தீபிகா படுகோன் நடிக்கும் பதான் படத்திலிருந்து தீபிகா படுகோனே குறித்த  மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் தீபிகா கேமராவை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தலையில் காயத்துடன்  பார்ப்பதற்கு டெரராக காட்சியளிக்கிறார் தீபிகா. இந்த போஸ்டரை பகிர்ந்து கொண்ட தீபிகா 'ஜனவரி 25ஆம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பதான் வெளியாகிறது என குறிப்பிட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷாருக்கான் மோஷன் போஸ்டரை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த போஸ்டருடன், "  "உன்னைக் கொல்ல அவளுக்கு புல்லட் தேவையில்லை" என்று எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி

கடந்த மாதம் பலன்பதான் படத்தின் தயாரிப்பாளர்கள் ஷாருக்கான் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை பகிர்ந்துள்ளனர் எஸ் ஆர் கே அந்த பாத்திரத்திற்கு 30 வருடங்களாக உங்கள் அன்பும் புன்னகையும் எல்லையற்றது இதோ பதானுடன் தொடர்கிறேன்.  ஜனவரி 25 ஆம் தேதி இந்தி தமிழ் மற்றும் தெலுங்கில் கொண்டாடுங்கள் என எழுதுயிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் ஹிருத்திக் ரோஷன்..வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படங்கள்!


சில மாதங்களுக்கு முன்பு பதான் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. எஸ் ஆர் கே அந்த வீடியோவுடன்,' தாமதம் ஆகிவிட்டது என்று எனக்குத் தெரியும் ஆனால் தேதியை நினைவில் கொள்ளும் நேரம் இப்போது தொடங்குகிறது. ஜனவரி 25 2003 ஆம் ஆண்டு திரையரங்கில் சந்திப்போம் உங்களுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய திரையில் மட்டும் எனக்கு குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ஆர் ஆர் ஆர் பிரபலத்தை புக் செய்த சூப்பர் ஸ்டார்.. வெளியானது நியூ லுக் போட்டோஸ்

 

மேலும்  இந்த ஆண்டு துவக்கத்தில் பதான் இயக்குனர் சித்தார்த் ஆனந்த்.'படத்தின் ஸ்பெயின் அட்டவணை குறித்து பேசி இருந்தபோது, பதானின் ஸ்பெயின் அட்டவணை நாங்கள் நினைத்ததை தாண்டி மாறிவிட்டது. அதைப்பற்றி நாங்கள் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இது மிகப்பெரிய அளவில் கட்டளையிடும் ஒரு படம் நாங்கள் சாதித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு காட்சி விருந்தாக இருக்கும் பார்வையாளர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரு அற்புதமான ஸ்பெயினின் அட்டவணையை நாங்கள் இறுதியாக முடித்தது முழு தயாரிப்புக்கும் ஒரு பெரிய சாதனையாகும் எனக் கூறியிருந்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்