இதுதான் "கடைசி லிஸ்ட்" ..!  பிக்பாஸ்  2 -வில் இவங்க தானாம்.!   

 
Published : May 18, 2018, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
 இதுதான் "கடைசி லிஸ்ட்" ..!  பிக்பாஸ்  2 -வில் இவங்க தானாம்.!   

சுருக்கம்

participants in bigboss 2 list

இதுதான் கடைசி லிஸ்ட் ..!  பிக்பாஸ்  2 இல் இவங்க தானாம்.!   

சென்ற ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். தற்போது பிட்க்பாஸ் 2 அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இதனையும் மீண்டும் கமல் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, பிரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்கலாம் என தெரிகிறது. 

இவர்களுடன் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள்

அதாவது, தெலுங்கில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழில் மட்டும் தான் பிரபலமானவர்களை மட்டும் அழைத்து பிக்பாஸ்  நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!