'உங்க வயசுக்கு இது தேவையா'...? பிகினி உடையில் கும்மாளம் போட்ட அம்மா நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்...! 

 
Published : May 18, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
'உங்க வயசுக்கு இது தேவையா'...? பிகினி உடையில் கும்மாளம் போட்ட அம்மா நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்...! 

சுருக்கம்

actress sureka vani share pikini dress photo

இளம் நடிகைகள் தான் பட வாய்ப்புக்காக பிகினி உடையில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்றால், தற்போது இந்த டெக்னிக்கை அம்மா, அக்கா, அண்ணி உள்ளிட்ட குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளும் கடைபிடிக்க துவங்கிவிட்டனர்.

நடிகர் தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்', விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்', அமலாபால் நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

இவர் ஏற்க்கனவே கடந்த வருடம், மிகவும் குட்டையான உடை அணிந்து தன்னுடைய மகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ மிகவும் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

சுரேகா வாணியின் இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசங்கள் பலர் உங்க வயசுக்கு இது தேவையா என கிண்டலடித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!