தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ள விஜய் டிவி பாண்டியன் ஸ்டார் நடிகையின் சகோதரர்!

Published : Sep 07, 2020, 06:50 PM IST
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ள விஜய் டிவி பாண்டியன் ஸ்டார் நடிகையின் சகோதரர்!

சுருக்கம்

தொலைக்காட்சி ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் ஹிட் அடித்த, 10 வருடங்களுக்கு பின்பு தான் மற்ற மொழியில் துவங்கப்பட்டது.   

தொலைக்காட்சி ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் ஹிட் அடித்த, 10 வருடங்களுக்கு பின்பு தான் மற்ற மொழியில் துவங்கப்பட்டது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு,  கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் துவங்கப்பட்ட போது ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக சில விமர்சனங்கள் எழுந்தாலும், பின்னர் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை சாமர்த்தியமாக எடுத்து சென்ற விதம் மக்களை அதிகம் கவர்ந்தது.

அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலின்... பேச்சு திறனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று 16 போட்டியாளர்களுடன் துவங்கியது. இதில் நடிகர், நடிகை, இயக்குனர், யூடியூப் பிரபலம் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பாண்டியன் ஸ்டார் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரரும் கலந்து கொண்டுள்ளதாக அவருக்கு வாழ்த்து கூறி, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார் சுஜிதா. அவர் வேறு யாரும் இல்லை சூரிய கிரண் தான். 

சுஜிதாவின் பதிவு இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!