ராட்சத கிரேன்...முதுகில் அலகு குத்தி ராகவா லாரன்ஸ் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்...அதிபயங்கர விபரீத வீடியோ...

Published : Apr 21, 2019, 03:14 PM IST
ராட்சத கிரேன்...முதுகில் அலகு குத்தி  ராகவா லாரன்ஸ் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்...அதிபயங்கர விபரீத வீடியோ...

சுருக்கம்

இரு தினங்களுக்கு முன் வெளியான ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ படத்துக்கு அவரது வெறியர் ஒருவர் முதுகில் அலகு குத்தி ராட்சத கிரேன் ஒன்றின் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ ஒன்றை ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

அதோடு,...இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளறாது. இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது @offl_Lawrence என்று ஒரு விழிப்புணர்வுக் குறிப்பையும் இணைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!