நான் இன்னும் சாகல... வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த பி.வாசு..!

 
Published : Jan 16, 2018, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
நான் இன்னும் சாகல... வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த பி.வாசு..!

சுருக்கம்

P vasu death issue

இயக்குனர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பி.வாசு, இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த்  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களை இயக்குள்ளார்.

இந்நிலையில் இவர் இறந்து விட்டதாக நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, பி.வாசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தான் நல்ல நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்து விட்டதாக தனக்கே வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?