காலையிலேயே காதலனுடன் கட்டி பிடித்து ஆட்டம் போட்ட ஓவியா...

 
Published : Jul 08, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
காலையிலேயே காதலனுடன் கட்டி பிடித்து ஆட்டம் போட்ட ஓவியா...

சுருக்கம்

oviya romantic dance with aarv

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், எதாவது மாஸ் சாங் ஒளிபரப்பப்பட்டு தான், போட்டியாளர்கள் எழுப்பி விட படுகின்றனர். அது போல் நேற்று கஞ்சா கருப்பு விரும்பி கேட்டது போல், விஜயின் ”தீபாவளி தீபாவளி"  பாடல் ஒளிபரப்ப பட்டது.

பாடல் போடப்பட்டதும் ஒவ்வொருவரும்  தங்களுடைய நடன திறமையை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் நடிகை ஓவியாவை பற்றி சொல்லவே வேண்டாம் எப்போதும் போல் செம குத்து குத்தினார்.  

இதுவரை பெண்களுடன் மட்டுமே நடனம் ஆடிக்கொண்டிருந்த ஓவியா, தீடீர் என பாத்ரூமில், ஆரவ்வை கட்டிப்பிடித்து நடனமாடினார். இது வரை மற்றவர்களால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவரும் கட்டி பிடித்து நடனமாடியது இவர்களது காதலை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?