CMனு சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க: வேண்டுகோள் விடுத்த ஓவியா...!

 
Published : Oct 20, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
CMனு சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க: வேண்டுகோள் விடுத்த ஓவியா...!

சுருக்கம்

oviya meet press in coyambatore

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஓவியா, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அவரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மற்றும் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த ஓவியா, அரசியல் என்பது ஜோக் இல்லை; மக்களுக்காக சேவை செய்யவேண்டும் என வருவது.  மக்களுக்காக யாராவது உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்று முன் வந்தால் நான் கண்டிப்பாக அவர்களுக்கு சப்போர்ட் செய்வேன் என்று கூறினார். 

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் CM ஆக ஆசைப்படுகிறீர்களா என கேட்டதற்கு, ஓவியா சற்றும் யோசிக்காமல் CMனு சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் எனக் கூறினார். இந்த பதில் ஒரு நிமிடம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சேலையில் செம ஃபைட்டுக்கு ரெடியான சமந்தா... கம்பேக் படத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
செல்ல மகளே... யாரும் எதிர்பாரா அப்டேட் உடன் கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த ‘ஜனநாயகன் விஜய்’