William Hurt : ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி

Ganesh A   | Asianet News
Published : Mar 14, 2022, 11:55 AM IST
William Hurt : ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி

சுருக்கம்

William Hurt : அடுத்த வாரம் வில்லியம் ஹர்ட் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென உயிரிழந்ததுள்ளதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

மேடை நாடகங்கள் மூலம் பிரபலம்

மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் வில்லியர் ஹர்ட். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘ஆல்டர்டு ஸ்டேட்ஸ்’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்த இவர் முதல் படத்திலேயே திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

2 முறை ஆஸ்கர் விருது

அதை தொடர்ந்து கோர்கி பார்க், கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் மேன், புராட்காஸ்ட் நியூஸ், ஹல்க் இரண்டாம் பாகம், சிவில் வார் போன்ற ஹாலிவுட் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார் வில்லியம் ஹர்ட். குறிப்பாக  கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் மேன், எ ஹிஸ்ட்ரி ஆஃப் வயலன்ஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காக இவருக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. 

திடீர் மறைவு

இந்நிலையில் நடிகர் வில்லியம் ஹர்ட் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 71. அடுத்த வாரம் வில்லியம் ஹர்ட் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென உயிரிழந்ததுள்ளதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Parithabangal Sudhakar : யூடியூப் பிரபலம் ‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு திருமணம்! நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?