கவர்ச்சிக்கு தாவிய நித்தியா மேனன்! அரைகுறை ஆடை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

Published : Jun 18, 2019, 03:46 PM IST
கவர்ச்சிக்கு தாவிய நித்தியா மேனன்! அரைகுறை ஆடை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

சுருக்கம்

நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன்.  இந்த படத்தை தொடர்ந்து 'வெப்பம்',  'ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களில் நடித்தார்.   

நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன். இந்த படத்தை தொடர்ந்து 'வெப்பம்',  'ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களில் நடித்தார். 

இவர் நடிப்பில், 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி' திரைப்படம், இவருடைய துரு துரு நடிப்பை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியது. பின் நடிகர் சூர்யாவுடன் ' 24 ' , விஜயுடன் 'மெர்சல்' என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார்.

எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து  வரும் நித்தியா மேனன், இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர், பிரியதர்ஷினி இயக்கி வரும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும்' தி அயன் லேடி' என்கிற படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நித்தியா மேனன். தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரு ஸ்டூலில், சட்டை மட்டுமே அணிந்தவாறு... அரை குறை ஆடையில் உள்ளார் நித்தியா மேனன். 

அந்த புகைப்படம் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி