அடுத்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள களம் இறங்கும் போட்டியாளர்கள்..! பரபரப்பான நிமிடங்கள் வீடியோ..!

Published : Oct 14, 2020, 04:47 PM IST
அடுத்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள களம் இறங்கும் போட்டியாளர்கள்..! பரபரப்பான நிமிடங்கள் வீடியோ..!

சுருக்கம்

இந்த முறை, கடந்த 3 சீசன்களை விட போட்டியாளர்கள் தங்களை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள பல டாஸ்க்குகளை கொடுக்கிறார் பிக்பாஸ் என்பது போல் தெரிகிறது. நேற்றைய தினம், எவிக்ஷன் ப்ரீ டிக்கெட் என்கிற ஒன்றை கொடுத்த பிக்பாஸ் இன்று சற்று வித்தியாசமான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொட்டுகிறார்.  

இதுகுறித்து தான் இன்றைய மூன்றாவது புரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் குறித்து, ரியோ படிக்கிறார்.

அதில், இது உங்களுடைய டெய்லி டாஸ்க். இந்த டாஸ்க் உங்களை அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கூடிய சக்தி வாய்ந்தது. இதற்காக நீங்க உங்களில் இருந்து ஒரு கூட்டாளியை தேர்வு செய்து கொள்ளலாம். ஒருவர் பாலை பௌலில் போட்டு விட்டால்... சரியான காரணத்தோடு அவர் ஒரு ஹவுஸ் மேட்ஸை வெளியேற்றலாம். கடைசி வரை நின்று ஜெயிப்பவரும், அவரது கூட்டாளியும் அடுத்த வாரம் நாமினேட் செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது தங்களை காப்பாற்றி கொள்ள ஒவ்வொரு போட்டியாளரும் இந்த டாஸ்கின் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் பரபரப்பாக விளையாடிய காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு