என்ன கன்றாவி போஸ் இது... ஊரடங்கிலும் அடங்காத ஷாலு ஷம்மு... கடுப்பான நெட்டிசன்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 18, 2020, 04:50 PM IST
என்ன கன்றாவி போஸ் இது... ஊரடங்கிலும் அடங்காத ஷாலு ஷம்மு... கடுப்பான நெட்டிசன்கள்...!

சுருக்கம்

ஆனால் அதை எல்லாம் சட்டையே செய்யாத ஷாலு ஷம்மு அதே கறுப்பு நிற உடையில் கன்றாவி போஸ் ஒன்றை கொடுத்து மீண்டும் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது ஷாலு ஷம்மு "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அந்த இடத்தில் அசத்தல் மச்சம்... மாளவிகா மோகனனின் ஹாட் செல்ஃபியால் வெளியான மர்மம்...!

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது. இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவிடம் அத்துமீறிய பிரபல நடிகர்... கோபத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

 தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். சில ஹாட் ஹீரோயின்களோ அதிரிபுதிரி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி வலை வீசி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டார். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

ஆனால் அதை எல்லாம் சட்டையே செய்யாத ஷாலு ஷம்மு அதே கறுப்பு நிற உடையில் கன்றாவி போஸ் ஒன்றை கொடுத்து மீண்டும் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். படு கேவலமாக போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்முவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கையை மட்டும் கொஞ்சம் எடுங்க என்று கேட்டுவருகின்றனர். அது ஏன் என்று பாருங்கள்... 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!