என்ன கன்றாவி இது?.... எத்தனை முறை கழுவி ஊத்தினாலும் அடங்காத மீரா மிதுன்... கடுப்பான நெட்டிசன்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 07, 2020, 01:43 PM IST
என்ன கன்றாவி இது?....  எத்தனை முறை கழுவி ஊத்தினாலும் அடங்காத மீரா மிதுன்... கடுப்பான நெட்டிசன்கள்...!

சுருக்கம்

“ஐ அம் ஃபாலிங் இன் லவ்” என்ற ஹேஷ்டேக்குடன் குட்டை பனியனில் தொப்புள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார். 

தற்போது டிஜிட்டல் யுகத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சுற்றி வருபவர் யார் என்று கேட்டால் நம்ம மீரா மிதுனாக தான் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர்.  தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார்.

ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

முன்னழகு, பின்னழகு, டாப்லெஸ் என்று திகட்ட, திகட்ட கவர்ச்சி காட்டினாலும் மீரா மிதுனை நெட்டிசன்கள் கலாய்க்கவும், திட்டவும் மட்டுமே செய்கின்றனர். மீராவின் ஹாட் போட்டோஸுக்கு வரும் லைக்குகளை விட கேவலமான கமெண்ட்ஸ்களே அதிகம். அப்படியாவது அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிடுவதை நிறுத்துவர் என்று பார்த்தால், அவர் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

இதையும் படிங்க: “வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...!

இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நிலையில், மீரா மிதுனும் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சாதாரண நாட்களை விட இப்போது மீரா மிதுன் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓவர் தாராளம் ரகத்தில் உள்ளன. 

இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கும் ஜாக்கெட்...ரகசிய இடத்தில் ஹாட் டாட்டூ...ஊரடங்கிலும் ஓவர் அலப்பறை செய்யும் யாஷிகா ஆனந்த்!

“ஐ அம் ஃபாலிங் இன் லவ்” என்ற ஹேஷ்டேக்குடன் குட்டை பனியனில் தொப்புள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். “எந்த இளிச்சவாயன் மாட்டினானோ தெரியலையே”, ”பாவம் யார் பொத்த பிள்ளையோ அவன்” என்று மீரா மிதுனை சகட்டு மேனிக்கு கலாய்த்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?