இந்த வயசுல இது தேவையா..? குழந்தை நட்சத்திரம்னு பார்த்தால் கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கீங்க..! அனிகாவை விமர்சிக்கும் ரசிகர்கள்..!

Published : Dec 02, 2019, 12:44 PM IST
இந்த வயசுல இது தேவையா..? குழந்தை நட்சத்திரம்னு பார்த்தால் கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கீங்க..! அனிகாவை விமர்சிக்கும் ரசிகர்கள்..!

சுருக்கம்

'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அஜித்தின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் 'விஸ்வாசம்' படத்தில் தல - நயன்தாராவிற்கு மகளாக நடித்த பின்னர் இப்போது, தலயின் 60 ஆவது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இவர் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு நிகராக, மாடர்ன் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள், ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. பலர் இவரை வருங்கால ஹீரோயின் என்று கூட கூறி வருகிறார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் இவர் வெளியிடும் சில புகைப்படங்கள் சற்று விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது. குழந்தை நட்சத்திரம் என்பதால், இது போன்ற புகைப்படங்களை தவிர்த்து விடுமாறும், இந்த வயதில் இது தேவையா என,  சிலர் அறிவுரை கூறி வந்தாலும், சிலர் விமர்சித்து வருகிறார்கள்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?