சர்வதேச அங்கீகாரன் பெற்ற விஜய் சேதுபதி......!!!

 
Published : Oct 12, 2016, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சர்வதேச அங்கீகாரன் பெற்ற விஜய் சேதுபதி......!!!

சுருக்கம்

விஜய் சேதுபதி எப்போதும் ரசிகர்கள் விருப்புவது போல, தரமான படங்களாக தான் பார்த்து பார்த்து நடித்து கொண்டிருக்கிறார் .

அதே போல் சில படங்களையும் தானே தயாரித்து நடித்தும் வருகிறார்.

அந்த வகையில்  தற்போது இவர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மேற்கு தொடர்ச்சி மலை, இப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார்.

மேலும், இப்படத்திற்கு  இளையராஜா இசையமைத்துள்ளார் , இந்த படம் கேரளாவில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனால் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் திளைத்திருக்கும் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பாலா பிரபலங்களும் அவருக்கு வாஸ்த்து தெரிவித்து வருகின்றனர் .

நியூஸ் பாஸ்ட் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.......  மேலும் வளர வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு