
பாலிவுட்ல் பல முன்னை நாயகர்களுடன் நடித்தவர் ஷில்பா ஷெட்டி, அதே போல் கோலிவுட்டில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவரது தந்தை சுரேந்திர ஷெட்டி தண்ணீர் நுழைய முடியாத தொப்பிகள் தயாரித்து வருகிறார்.
சமீப காலமாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்த இவரை, ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் கவனித்து வந்தனர். தற்போது உடல் நலம் தேறி இருந்த இவர்.
இவருக்கு தீடீர் என மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இருந்தார்.
தற்போது அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அந்தேரியல்ன் வைக்க பட்டு உள்ளது, இந்த செய்தியால் கேட்ட பாலிவுட் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.