மீண்டும் நடிக்க தயாராகும் நதியா! அசப்புல ஹீரோயின் மாதிரியே இருக்காங்களே..!

Published : Mar 16, 2021, 08:52 PM IST
மீண்டும் நடிக்க தயாராகும் நதியா! அசப்புல ஹீரோயின் மாதிரியே இருக்காங்களே..!

சுருக்கம்

'பூவே பூச்சூடவா' படத்தில் அறிமுகமானத்தில் இருந்து இப்போது வரை வாடாத மலர் போல, அழகில் மின்னிக் கொண்டிருக்கிறார் நடிகை நதியா.  80 களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், பின்னர் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.  

இரண்டு மகள்களுக்கு தாயான பின்னர், அவ்வபோது ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார். அந்த வகையில் இவர் ரீஎன்ட்ரீ கொடுத்தார் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  இதைத்தொடர்ந்து, சமீபகாலமாக ஒரு சில சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் தலை காட்டி வந்தார் நதியா.

தற்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு அதிரடியாக நுழைந்துள்ளார். அந்தவகையில் திரிஷ்யம் 2  படத்தில் இவர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொண்டு மேக்அப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. 'திரிஷ்யம் 2 ' படத்தில்  கீதா பிரபாகர் நடித்த காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நதியா நடிக்கவுள்ளார். படபிடிப்பில் கலந்துகொண்ட நதியா கேரவனில் மேக்கப் போடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது... இப்போதும் அழகில் ஹீரோயின் போலவே இருக்காங்க நதியா.
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!