#metoo வில் சிக்கினார் அக்ஷன் கிங் அர்ஜுன்..! பிரபல நடிகை பரபரப்பு...!

Published : Oct 20, 2018, 02:43 PM IST
#metoo வில் சிக்கினார் அக்ஷன் கிங் அர்ஜுன்..! பிரபல நடிகை பரபரப்பு...!

சுருக்கம்

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் குறித்து  தெரிவித்து உள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்திதா முழுவதும் மீ டூ விஷ்வ ரூபம் எடுத்து வருகிறது.  

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் குறித்து  தெரிவித்து உள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்திதா முழுவதும் மீ டூ விஷ்வ ரூபம் எடுத்து வருகிறது. இதற்கிடையில் பாடகி சின்மயி வைரமுத்து மீது தொடுத்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்கள் தான்  மக்கள் மத்தியில் பெரும் பரவலாக பேசப்பட்டு  வருகிறது. 

அதன் பின்னர் பல பெண்கள் தாமாக முன்வந்து மீ டூ  என பதிவிட்டு தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்த நபர்கள் மீது பாலியல் வன்புணர்வு புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது வரை பல்வேறு பிரபலங்கள் பெயர் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

தற்போது கன்னட நடிகையான சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக  தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றசாட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பெரிய ஆதரவு ஒன்றும் வரவில்லை. அதற்கு மாறாக நடிகையை பல கேள்விகள் கேட்டு வருகின்றனர் மக்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!