மெர்சல் சுனாமியில் சிக்கிய 'மேயாதமான்' வசூல் எவ்வளவு தெரியுமா? 

 
Published : Oct 23, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மெர்சல் சுனாமியில் சிக்கிய 'மேயாதமான்' வசூல் எவ்வளவு தெரியுமா? 

சுருக்கம்

meeyatha mean box office

ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், இயக்குனர் ரத்னகுமார் இயக்கி வெளியான படம் மேயாத மான். இது, மெர்சல் திரைப்படம் ரிலீஸ் ஆன அன்றே வெளியானதால், பெரிய அளவில் கவனிப்பு பெறாமல் போனது.  

மெர்சல் படத்தின் வருகையால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்தப் படத்தை பலரும் மறந்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மெர்சல் படத்தின் சுனாமியில் சிக்கி மூழ்காமல் இந்தப் படம் கரை சேர்ந்துள்ளது. சென்னையில் மட்டுமே மேயாதமான் ரூ 35 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும்,  தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 3 கோடிக்கு மேல் கடந்த வாரத்தில் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சின்னத்திரை நாயகி பிரியா பவானி அறிமுகம் கொடுத்த திரைப்படமே ஓரளவு வெற்றி பெற்றுள்ளதால், இவருக்கு பல படங்களில் நடிக்க  வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!