ஆண்களுக்கு அதை நீக்க வேண்டும் ....!!! ஆவேசத்தில் பேசிய  மீராஜாஸ்மின்....!!!   

 
Published : Nov 27, 2016, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
ஆண்களுக்கு அதை நீக்க வேண்டும் ....!!! ஆவேசத்தில் பேசிய  மீராஜாஸ்மின்....!!!   

சுருக்கம்

பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் இவர் தமிழில் ரன் படத்தில் மூலம் அறிமுகம் ஆனவர்.

இவர் தொடர்ந்து தமிழில்  விஜய், விஷால், மாதவன் போன்ற நடிகர்களுடன் நடித்து  பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அனால் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட பிறகு அவர் மலையாளத்தில் சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீராஜாஸ்மின் , கேரளாவில் சில நாட்களுக்கு முன் நடந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

அதில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகமாகிவிட்டது. அதனால் இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது இப்படி  செய்யும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் பெண்களை தொட அஞ்சுவார்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!