
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாளவிகா மோகனை மேடைக்கு அழைக்கும் போது கூட இன்ஸ்டாகிராமில் இவங்க ரொம்ப பிரபலம், ஒரு நாளைக்கு ஆயிரம் போட்டோ கூட போடுவங்க என்று தான் தொகுப்பாளர் வரவேற்றார்.
இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!
டுவிட்டரில் ட்ரெண்டாகும் மாஸ்டர் அப்டேட்டுகளை எல்லாம் ஹீரோயின் மாளவிகா மோகனனே பின்னுத் தள்ளிவிடுகிறார். அதாவது அம்மணி வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் கிளிக்ஸ் அப்படி. குறிப்பாக அந்த போட்டோக்களில் முன்னழகு, முதுகு தரிசனம் என சகலத்தையும் காட்டி இளசுகளை கிறங்கடித்துவிடுகிறார்.
இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
என்ன தான் இருந்தாலும் விஜய் படத்து ஹீரோயின் இல்லையா?... அதனால் தளபதி ரசிகர்களும் அந்த கவர்ச்சி புகைப்படங்களை தாறுமாறு வைரலாக்கி விடுகின்றனர். இதனால் மாளவிகா, படத்தில் நடிப்பதை விட போட்டோ ஷூட்டில் செம்ம பிசியாகிவிட்டார். அந்த புகைப்படங்கள் தான் மலையாள தேசத்து மங்கையான மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை குவிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கவர்ச்சியில் காட்டு, காட்டு என காட்டி வரும் மாளவிகா மோகனன் இப்போது அடுத்த கட்டத்திற்கு எல்லை தாண்டியுள்ளார். ஆரஞ்சு கலர் ஆப் சோல்டர் டாப், ஜீன்ஸ் மெட்டீரியலால் ஆன ஷார்ட் ஸ்கர்ட்டில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை ஏதுமின்றி முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக படுகேவலமாக குனிந்து போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனனை விஜய் ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கழுவி ஊத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தின் அருகே குனிந்து, நிமிர்ந்து, படுத்து என விதவிதமாக மாளவிகா மோகனன் கொடுத்துள்ள போஸ்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்களை வெறிப்பேற்றிய மாளவிகா மோகனின் அந்த படுகவர்ச்சி புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.