46 வயதில் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சிம்பு பட நடிகை...!

 
Published : Jun 05, 2018, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
46 வயதில் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சிம்பு பட நடிகை...!

சுருக்கம்

manthra bedi leeked half nude sexy photo

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை மந்திரா பேடி. இவர் நடிக்க வருவதற்கு முன் தன்னுடைய 20 வயதிலேயே, இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 'சாந்தி' என்ற தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானார். 

"சாந்தி" தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் 'டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே' யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார். மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் "மோனா" என்றழைக்கப்பட்ட "மந்திரா" முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார்.

இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு, நடித்த 'மன்மதன்' திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான மருத்துவராக நடித்திருந்தார். 

மேலும் தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து மூன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார்.

45 வயதை கடந்தும் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் இவர் தற்போது, மிகவும் கவர்சியாக அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தற்போது விரலாக பரவி வரும் புகைப்படம் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!