Maha Movie: சிம்புவுடன் செம்ம ரொமான்ஸ் பண்ணும் ஹன்சிகா..! புதிய போஸ்டருடன் வெளியான மகா பட அப்டேட்..!

Published : Nov 28, 2021, 01:15 PM ISTUpdated : Nov 28, 2021, 01:18 PM IST
Maha Movie: சிம்புவுடன் செம்ம ரொமான்ஸ் பண்ணும் ஹன்சிகா..! புதிய போஸ்டருடன் வெளியான மகா பட அப்டேட்..!

சுருக்கம்

நடிகர் சிம்பு  நடித்த 'மாநாடு' திரைப்படம் (Maanaadu movie) நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு (simbu) முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' (Maha movie) படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை, செம்ம ரொமான்டிக் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.  

நடிகர் சிம்பு  நடித்த 'மாநாடு' திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை, செம்ம ரொமான்டிக் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

பல வருடங்களாக ஒற்றை வெற்றிக்கு போராடி வந்த சிம்புக்குவுக்கு, கடந்த வாரம் வெளியான 'மாநாடு' படம் சிறந்த கம் பேக் மூவியாக அமைந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் ஓவர் உட்சாகத்தில் உள்ளனர். படம் வெளியான இரண்டாவது நாளே சிம்பு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கேக் வெற்றி 'மாநாடு' படத்தின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சிம்புவுக்கு சமமான வில்லன் வேடத்தில் மிரட்டி இருந்த எஸ்.ஜே.சூர்யாவும் பல பேட்டிகளில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: Biggboss Tamil 5: முதல் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் ஆங்கரிங் எப்படி? கெத்தா... வெத்தா..!

 

இந்நிலையில் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் தகவல் ஒன்றை, செம்ம ரொமான்டிக் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்: Payal Rajput: கழண்டு விழும் மெல்லிய மேலாடை! படு மோசமாக கவர்ச்சியில் எல்லை மீறிய பாயல் ராஜ்புட்! ஹாட் போட்டோஸ்

 

ஹன்சிகா கேட்டுக்கொண்டதற்காக சிம்பு 'மஹா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேசமயத்தில் ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது அதில்  ஹன்சிகா மீது ஹாயாக படுத்து சிம்பு குட்டி தூக்கம் போடுவது போன்று சிம்பு போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் செம்ம வைரலானதை தொடர்ந்து, அடுத்தடுத்து... சிம்புவுடன் ஹன்சிகா ரொமான்ஸ் செய்யும் சில படங்கள் வெளியானது.

மேலும் செய்திகள்: Shivani Narayanan: ஸ்டக்ச்சரை நச்சுக்கு காட்டும் டீ-ஷர்ட் அணிந்து... இளம் நெஞ்சங்களை கொந்தளிக்க வைத்த ஷிவானி!

 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை படக்குழு, வரும் 4 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செம்ம ரொமான்டிக் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!