மறைமுகமாக காதலை கூறிய லாஸ்லியா! கவின் பற்றி மனதில் பட்டத்தை பேசிய சேரன்!

Published : Aug 22, 2019, 12:36 PM IST
மறைமுகமாக காதலை கூறிய லாஸ்லியா! கவின் பற்றி மனதில் பட்டத்தை பேசிய சேரன்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது அடிக்கடி வனிதா மற்றும் கஸ்தூரி போட்டுக்கொள்ளும் சண்டைகளை மட்டுமே அதிகம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேற்றைய தினம் நடந்த சண்டை, சற்று சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருந்தது எனலாம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது அடிக்கடி வனிதா மற்றும் கஸ்தூரி போட்டுக்கொள்ளும் சண்டைகளை மட்டுமே அதிகம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேற்றைய தினம் நடந்த சண்டை, சற்று சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருந்தது எனலாம்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் கவினை, லாஸ்லியா மற்றும் சேரன் இருவரும் மாறி மாறி புகழ்ந்து தள்ளி உள்ளனர். இதனை பார்க்கும் ரசிகர்களே, கவின் நீங்க இவ்வளவு நல்லவரா என கேட்டு விடுவார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இன்றைய முதல் ப்ரோமோவில்... ' சேரன் கவினை பார்த்து, உன்னை நான் புரிந்து கொள்வதற்கு எனக்கு வேறு ஒரு கிராப் தேவைப்படுகிறது. அந்த கிராப்பில் நீ இப்போது மேல தான் இருக்கிறாய் கீழே இல்லை என கூறுகிறார். பின் லாஸ்லியா பேசும் காட்சி காட்டப்படுகிறது. அதில் முதலில் கவினை எனக்கு பிடிக்கும். இப்போது ரொம்ப பிடிக்கும் என்று கூறுவது கவின் மேல் உள்ள காதலை மறைமுகமாக தெரிவிப்பது போல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

பின் கவினிடம் சேரன், நீ நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தும், "காரணம் நாம் நண்பர்களை சம்பாதித்தால் போதும் வாழ்க்கையில் முன்னேறி கொண்டே இருக்கலாம் என கூறுகிறார்". இதை தொடர்ந்து பேசும் லாஸ்லியா, தன்னுடைய பக்கத்தில் இருப்பவரை தட்டி கொடுத்து விட்டு வெளியே செல்லும் மைண்ட் செட் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது தெரியவில்லை என கூறும் காட்சி காட்டப்படுகிறது. இதை தொடர்ந்து பேசும் சேரன், தெரியாமல் உன்னிடம் சில தவறுகள் வருகிறதே தவிர நீ கெட்டவன் இல்லை என கவின் பற்றி தன்னுடைய மனதில் உள்ளவற்றை தெளிவாக கூறுகிறார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!