ஒதுங்கியிருக்கச் சொல்லிட்டு... இறந்துபோன நடிகர் சேதுராமன் சொல்றத கேளுங்கய்யா... கண்கலங்க வைக்கும் வீடியோ..!

By Thiraviaraj RMFirst Published Mar 27, 2020, 11:58 AM IST
Highlights

கொரோனாவை பற்றி கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரண்டு வீடியோக்களை பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். 

நடிகரும், டாக்டரும் நடிகர் சந்தானத்தின் நண்பருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மூணு நாட்கள் முன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ போட்டவர்.. இப்ப இல்ல! இறப்பு இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம்.. வயது ஒரு பொருட்டல்ல!

அவர் கொரோனாவை பற்றி கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரண்டு வீடியோக்களை பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். மறைவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவை கேட்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள் வாசகர்களே... 

அண்ணன் சந்தானம் அவர்களின் நெருங்கிய நண்பர், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

3 நாட்களுக்கு முன்புதான் கொரானா குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டிருந்தார் pic.twitter.com/3aXgerguji

— Santa Fan's Club Kanchipuram (@fan_santa)

நடிகர் சேதுராமன் திடீர் மரண செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. pic.twitter.com/mFE6v2BkYp

— Vck Bala.Puthiyavan (@VckPuthiyavan)

மறைந்த டாக்டர் சேதுராமன் கடைசியாக மக்களுக்கு சொன்ன வார்த்தைகள் வீடியோ மூலம் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் pic.twitter.com/vw181lK84T

— cinemapluz (@cinemapluz11)

 

click me!