உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் லாரன்ஸ்.....மருத்துவ மனையில் அனுமதி.....!!!

 
Published : Jan 21, 2017, 11:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் லாரன்ஸ்.....மருத்துவ மனையில் அனுமதி.....!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்  ஒவ்வொருநாளும் மேலும் தீவிரம்  அடை ்து வருகிறது,இந்த இளைஞர்களின் ஏழுச்சிக்காக நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதனாக இளைஞர்களுக்கு குரல் கொடுத்து களத்தில் இறங்கி போராடி வருபவர் நடிகர் லாரன்ஸ்.

தொடர்ந்து அங்கு போராடி வரும் அனைவருக்கும் ,உணவு மட்டும் இன்றி அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு கோடி வரை செலவு செய்து மக்களின் மனதை வென்றுள்ளார்.

இந்நிலையில்,ஏற்கனவே கழுத்து வலி போற உடல் நல குறைவால் பாதிக்க பட்ட அவர் சிறிது கூட ஓய்வில்லாமல் போராடியதால் தீடீர் என கழுத்து வலி அதிகமானதாக கூற படுகிறது, இதன் காரணமாக அங்கிருந்த இளைஞர்கள் அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் சிகிச்சைக்கு பின்பு இந்த போராட்டத்தில்  நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என கூறி அங்கிருந்து மருத்துவமைக்கு சென்றார் லாரன்ஸ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்