ஸ்ரீ பிரியாவிற்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.......!!!

 
Published : Dec 03, 2016, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஸ்ரீ பிரியாவிற்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.......!!!

சுருக்கம்

தொலைக்காட்சிகளில்  பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் பற்றி சம்மேபத்தில் ஸ்ரீ பிரியா தனது கருத்தை கூறி இருந்தார்.  இதற்கு பலரும் ஸ்ரீ பிரியாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் பற்றி ஸ்ரீ பிரியா கூறுகையில், உங்களுக்கு பிரச்சனைகள் என்றால்  நீதிமன்றம் செல்லுங்கள், ஏன் நடிகைகளிடம் வருகிறீர்கள், அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள்’ என கூறினார்.

இதற்கு லட்சுமி ‘ஏன் பணத்தை வாங்கிக்கொண்டு சமூக அக்கறைக்கு பேசக்கூடாதா?, எல்லோரும் இங்கு பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள்.

ஆனால், நான் பேசுவது சமூக நலனுக்காக, இதில் எந்த தவறும் இல்லை’ என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!