பெல்லி டான்சில் பட்டையை கிளப்பும் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா...!

 
Published : May 26, 2018, 06:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
பெல்லி டான்சில் பட்டையை கிளப்பும் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா...!

சுருக்கம்

kutty radhika belly dance vedio

கடந்த சில தினங்களாக, சமூக வலைத்தளத்தில் மிகவும் டிரன்ட் ஆக உள்ளவர் நடிகை குட்டி ராதிகா. காரணம் இவர் சமீபத்தில் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட, குமாரசாமியின் மனைவி என்பதால் தான்.

கடந்த 2006 ஆம் ஆண்டு குட்டி ராதிகாவை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்ட குமாரசாமி, குழந்தை ஷமிகா பிறந்ததும், 2010 ஆம் ஆண்டு குட்டி ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டதை ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில், குட்டி ராதிகா பாலிவுட் திரைப்படமான 'ரா ஒன்' படத்தில் இடம்பெறும் 'சம்மக் சல்லோ' பாடலுக்கு பெல்லி நடனம் ஆடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. 

இவர் முதலமைச்சர் மனைவியாக இருக்கும் போதிலும், நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வீடியோ :

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு