நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதிசயம்! சூப்பர் ஸ்டாரின் 70 ஆவது பிறந்தநாளுக்கு மழையாய் பொழிந்த வாழ்த்து..!

Published : Dec 12, 2020, 12:39 PM IST
நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதிசயம்! சூப்பர் ஸ்டாரின் 70 ஆவது பிறந்தநாளுக்கு மழையாய் பொழிந்த வாழ்த்து..!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  அந்த வகையில் தற்போது திரையுலகை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த வாழ்த்துக்கள் இதோ...

நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நடித்து வரும் நடிகை குஷ்பு... 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... நல்ல உடல்நலத்தோடும் இருக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
 

 

இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ், நீங்கள் திரையுலகத்தில் தூண் என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

இயக்குனர் பா.ரஞ்சித் தலைவர் பல்லாண்டு வாழ வேண்டும் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ஹரீஷ் கல்யாண் நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதிசயம்! என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகை ராதிகா, அமைதியுடனும், நல்ல உடல் நலத்தோடும் வாழ தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகர் பிரசன்ன ஹாப்பி பர்த்டே தலைவா என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

இசையமைப்பாளர் இவர், தன்னுடைய இதய பூர்வமான வாழ்த்தை தெரிவித்து கடவுள் உங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

 

நடிகர் ஆர்யாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

ஏ வெரி ஹாப்பி பர்த்டே என்று இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மானும் தலைவர் ரஜினிகாந்துக்கு தன்னுடைய 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

AR ரஹ்மானை வற்புறுத்திப் பாட வைத்த இயக்குனர்.. நட்பின் தேசிய கீதம்: "முஸ்தபா முஸ்தபா" உருவான ரகசியம்
எம்ஜிஆர் அழைத்தும் நம்பியார் ஏன் அரசியலை தவிர்த்தார் தெரியுமா? மந்திரி பதவியை மறுத்த மாமனிதர்!