
'10 இயர் சேலஞ்ச்' ரசிகர்களுக்கு சவால் விடும் பிரபலங்கள்!
சமீக காலமாகவே, சமூக வலைத்தளங்களில் புது புது விளையாட்டுக்கள் வெளியாகி ரசிகர்களை மட்டும் இங்ரி பிரபலங்களையும் கவர்ந்து வருகிறது.
அந்த வகையில், தோசை சேலஞ்ச், ஐஸ் பாக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ் என பல விளையாட்டுக்கள் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது '10 இயர் சேலஞ்ச்' அனைவருடைய கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது.
இந்த விளையாட்டு மூலம், 10 வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்து வெளியிட வேண்டும். பின் இந்தனை டேக் செய்து நண்பர்களுக்கு சேலஞ்ச் செய்து அவர்களையும் விளையாட வைக்க வேண்டும். இந்த விளையாட்டை தற்போது பல பிரபலங்களும் விளையாடி, ரசிகர்களுக்கு சவால் விட்டு வருகிறார்கள் அப்படி விளையாடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.