துர்நாற்றம் வராமல் ட்ரிக்க்காக கொலை செய்யப்பட்ட கிருத்திகா... எப்படி தெரியுமா...?

 
Published : Jun 15, 2017, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
துர்நாற்றம் வராமல் ட்ரிக்க்காக கொலை செய்யப்பட்ட கிருத்திகா... எப்படி தெரியுமா...?

சுருக்கம்

kiruthika chowdry murder issue

மும்பையில், வசித்து வந்த பிரபல மாடலும், நடிகையுமான கிருத்திகா சவுதிரி கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட இறந்து கிடந்தார்.

ஏற்கனவே இது கொலை என தெளிவு படுத்திய போலீசார். கிருத்திகாவை கொலை செய்த கொலையாளி,  இவர் உடலில் இருந்து துறுநாற்றம் வராமல் இருக்க ஒரு சில ட்ரிக்குகளை கையாண்டு உள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.

கிருத்திகாவை வலது பக்கம் மண்டையில் மிகவும் வேகமாக அடித்து கொலை செய்த கொலையாளி, அவர் ரத்தம் கொட்டிய இடமெல்லாம் சுத்தமாக துடைத்து விட்டு அங்கு வாசனை திரவியத்தை தெளித்துள்ளார். மேலும் இவரை மோப்ப நாய் வைத்து கண்டு பிடிக்காமல் இருக்க சுவற்றின் ஓரங்களில் மிளகாய் பொடியும் தூவியுள்ளார்.

அதே போல் நாற்றம் வீசுவதை தடுக்க ஏசியை மிகவும் அதிகமாக வைத்து விட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!