அடைமழையானாலும் இதை மறந்திடாதிங்க... ரசிகர்களுக்கு குஷ்பூ கொடுத்த அட்வைஸ் !!

manimegalai a   | others
Published : Nov 02, 2021, 04:40 PM ISTUpdated : Nov 02, 2021, 04:45 PM IST
அடைமழையானாலும் இதை மறந்திடாதிங்க... ரசிகர்களுக்கு குஷ்பூ கொடுத்த அட்வைஸ் !!

சுருக்கம்

தனது ஒர்கவுட் போட்டோவுடன் மாதத்தின் முதல் நாளில் ரசிகர்களுக்கு அட்வைஸுடன் கூடிய வாழ்த்துகளை நடிகை குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

தனது வசீகர தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 90's கனவு கன்னியான குஷ்பூவிற்கு கோவில்  கட்டி கொண்டாடிய  ரசிகர் பட்டாளம் உண்டு. வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பூ, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார்.  இதற்கிடையே சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர், தீபாவளி வரவான அண்ணாத்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனது ஆதிக்கத்தை நிரப்புவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தனது உடல் எடையில் கவனம் செலுத்தி மீண்டும் 90'S நாயகியாக உருமாறியுள்ள குஷ்பூ, அவ்வப்போது தனது ஸ்லிம் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று தனது ஒர்கவுட் புகைப்படத்தை பதிவிட்டுள்ள குஷ்பூ ;

"மழையோ, ஆலங்கட்டி மழையோ எதுவாக இருந்தாலும். உங்கள் ஒர்கவுட்டைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டாம். சரிவிகித உணவை உண்ணுங்கள், உங்கள் வரம்புகளை மீறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். ஒரு புதிய அழகான உங்களுக்கு வணக்கம் சொல்லுங்கள். " 
இவ்வாறு பதிவிட்டுள்ளார் .

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Gana Vinoth : பிக்பாஸ் விட்டு வெளியே வந்த கானா வினோத்! அசத்தலான சர்ப்ரைஸ் ..இணையத்தில் வைரல்!!
Pongal Release: முதல் படமே மெகா ஹிட்.! 9 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் இயக்குநரின் மாஸ் கம்பேக்.!