வளர்த்து வரும் நாயகிகளுக்கு கீர்த்தியின் கிசுகிசு அட்வைஸ்........!!!

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 04:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
வளர்த்து வரும் நாயகிகளுக்கு கீர்த்தியின் கிசுகிசு அட்வைஸ்........!!!

சுருக்கம்

ராக்கெட் வேகத்தில் முன்னணி நாயகியாக வளர்த்து கொண்டிருப்பவர் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ்.

இவர் நடித்த தொடரி தோல்வியை சந்தித்தாலும், சமீபத்தில் வெளியான ரெமோ மீண்டும் இவர் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது.

இவர் தற்போது இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததுதான்.

கொஞ்சம் வளர்த்துவிட்ட நாயகிகளை கூட விட்டு வைக்காத கிசுகிசுக்களின் இருந்து, முன்னணி நடிகர்களுடன் நடித்தும் விலகியே இருக்கிறார் கீர்த்தி இதை பற்றி மேலும் அவர் கூறிய போது.

தன்னை பற்றி கிசு கிசுக்கள் வாராத்திற்கு காரணம், நான் அனைவரிடமும் சகஜமாக பேசுகிறேன், அதே போல படப்பிடிப்பு தளத்தில் கூட தேவையில்லாத அரட்டையெல்லாம் அடிக்க மாட்டேன் என்று கூறினார் .

மேலும் தனக்கான  காட்சியை முந்தைய நாளே கேட்டு தெரிந்துக்கொண்டு  அடுத்த நாள் படப்பிடிப்பிற்கே வருவாராம். இதனால் தன்னை பற்றி கிசுகிசுக்கள் வருவதில்லை என கூறியுள்ளர் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷின் இந்த பகிர்வு கண்டிப்பாக வளர்த்து வரும் நாயகிகள் தங்களை பற்றி கிசு கிசு வர கூடாது என்று நினைப்பவர்களுக்கு சிறந்த அட்வைஸ் என்றே சொல்லலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?