மீண்டும் இணைகிறார்களா.......? விஜய், நயன்தாரா......!!!

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 03:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
மீண்டும் இணைகிறார்களா.......? விஜய், நயன்தாரா......!!!

சுருக்கம்

இளையதளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில்  தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார், இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்ல படுகிறது.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் , இப்படத்தை  இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே இதில்  விஜய்க்கு ஜோடியாக காஜல் நடிக்கவுள்ளார் என்ற செய்தி முன்பு கசிந்தது.

ஆனால் தற்போது அட்லீ மீண்டும் நயன்தாராவை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம், அதை பற்றியான பேச்சுக்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறதாம். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி சேரும் வாய்ப்பு நயன்தாராவிற்கா அல்லது காஜலுக்கா என்று பொறுத்து தன பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!