"கவண்" விநியோகிஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளருக்கு கொடுத்த போனஸ்...

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 06:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
"கவண்" விநியோகிஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளருக்கு கொடுத்த போனஸ்...

சுருக்கம்

kavan movie get a u certificate

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் இரண்டாவது முறையாக கவண் படம் வெளியாகியுள்ளது, இந்த திரைப்படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த சந்தோஷத்தை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில்  கூடுதல் போனஸாக  இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவல் படகுழுவினர்களை மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஏ.ஆர்.ரகுமான் விலகல் முதல் விஜயால் செய்த மாற்றம் வரை... ஆர்.ஜே.பாலாஜி உடைத்த கருப்பு பட சீக்ரெட்ஸ்
வீடியோவை அனுப்பியது யார்? கன்பியூசனில் ஜனனி; மதிவதினி கொடுத்த ஹிண்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்