சூர்யாவிற்கு நான் தான் வில்லன்....!!!  அதிரடியாக கூறும் கார்த்தி.....!!!

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 02:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
சூர்யாவிற்கு நான் தான் வில்லன்....!!!  அதிரடியாக கூறும் கார்த்தி.....!!!

சுருக்கம்

மூத்த நடிகரான சிவக்குமாரின் மகன்கள் சூர்யா மற்றும்  கார்த்தி இருவரும் நாயகனாக திரையுலகில் கலக்கி வருகின்றனர்.

தற்போது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா  நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காஷ்மோரா நல்ல வசூலை பெற்று வருகின்றது. 

இப்படத்திற்கான மக்களில் வரவேற்பை தெரிந்து கொள்ள  பல தியேட்டர்களில் கார்த்தி நேரில் சென்று விசிட் அடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவுடன் நடிப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் அவரை  கேட்க, அதற்கு கார்த்தி ‘கண்டிப்பாக நடிப்பேன் என்றும் .

ஆனால், ஒரு கண்டிஷன்  அண்ணன் சூர்யா  ஹீரோவாக நடிக்க வேண்டும்,   நான் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும், அப்படியென்றால் கண்டிப்பாக  நடிப்பேன்’ என கூறி அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரகாஷ் ராஜின் வாக்குரிமை பறிக்கப்பட்டதா? SIR நடவடிக்கையில் நடந்தது என்ன? வீடியோவால் வெடித்த சர்ச்சை
Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு