ரஜினி சாதனையை முறியடித்த கமல்...

Asianet News Tamil  
Published : May 07, 2017, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ரஜினி சாதனையை முறியடித்த கமல்...

சுருக்கம்

kamal vishvaroopam more shares

விஜய் அஜித் என இப்போதைய இளைஞர்கள் மாஸ் காட்டி வந்தாலும், ரஜினி, கமலுக்கு அதைவிட அதிக மாஸ் உண்டு என ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் போதும் நிரூபித்து வருகின்றனர் இருவரும்.

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பர்ஸ்ட் லுக் ரஜினியின் கபாலியை பர்ஸ்ட் லுக்கை  விட அதிக ஷேர் ஆகியுள்ளது , அதுவும் 4 நாட்களில் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ilayaraja: இசைஞானி கொடுத்த அல்டிமேட் சர்ப்ரைஸ்! 2-வது சிம்பொனி பணிகளை முடித்து கெத்து காட்டும் இளையராஜா.!
Ever Green Deva: தேவா பாடல்கள் இல்லாமல் கச்சேரிகளே கிடையாதா? மேடை கலைஞர்கள் சொல்லும் சீக்ரெட்!