ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக பாகுபலி நடிகை...

 
Published : May 07, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக பாகுபலி நடிகை...

சுருக்கம்

g.v.prakash act with thamanna

2011 ஆண்டு , நாகசைதன்யா மற்றும் தமன்னா நடித்து தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 100 % லவ். இந்த திரைப்படத்தை தெலுங்கில் இயக்கிய பி. சுகுமார் தமிழில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாக  தமன்னாவையே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஜி.வி. பிரகாஷ்குமார் தான் இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் , தில்வாலே , சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டட்லி இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து, விரைவில் அதிகார பூர்வ தகவல் வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ
பாதியிலேயே நின்ற 'ஹாப்பி எண்டிங்': ஆர்.ஜே. பாலாஜி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆனது அந்த படம்?