முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷன் பற்றி பேசும் கமல்!

Published : Aug 04, 2019, 11:59 AM IST
முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷன் பற்றி பேசும் கமல்!

சுருக்கம்

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷன் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, இன்று எந்த பிரபலம் வெளியேற போகிறார். யார் யார் காப்பாற்ற பட போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. எனினும் ரசிகர்களின் யூகம், சாக்ஷியாக இருக்கலாம் என்பதே. ஆனால் கடந்த வாரங்கள் போல் இல்லாமல் இந்த வாரம், எவிக்ஷன் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷன் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


'தீதும் நன்றும் பிறந்தர வாரா... நாம் செய்த வினையெல்லாம் முன் செய்தது என்பது பொருள். இப்போ இந்த வீட்டில் பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு அது புரிய வில்லையா என பேச தொடங்கி, அதற்கு முன் எவிக்ஷன் என கூறுகிறார்.

கடந்த வாரங்களில் பேசிவிட்டு பின் எவிக்ஷன் பெயரை கூறும் கமல் , இந்த வாரம் எவிக்ஷனுக்கு பிறகு தான் பேசவே துவங்குவார் என்பது போல் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும், இன்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் ட்விஸ்ட் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay : மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கும் முதல்வர் விஜய்-யின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க...!
Best Cinema Fathers : தமிழ் சினிமாவின் டாப் 10 அப்பாக்கள் யார்? யார்? | Father's Day Special