இப்படி பார்த்துட்டேன்... கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்பு கேட்ட கமல்...?

 
Published : Apr 01, 2018, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
இப்படி பார்த்துட்டேன்... கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்பு கேட்ட கமல்...?

சுருக்கம்

Kamal apologized for director cristopher nolan

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்னை அண்மையில் உலக நாயகன் கமலஹாசன் சந்தித்தார், இந்த சந்திப்பு ஏன் நடைப்பெற்றுள்ளது என்பதை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த உன்னதமான சந்திப்பு குறித்து அவர் கூறியுள்ளது, "இந்த சந்திப்பின் போது இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்" இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்ற,  'டன்க்ரிக்' படத்தை தான் டிஜிட்டல் வடிவில் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் 'டன்க்ரிக்' படத்தை டிஜிட்டலில் பார்த்ததற்கு பதிலாக தான் நடிஹா 'அன்பே சிவம்' படத்தின் டிவிடியை அவரிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை கிறிஸ்டோபர் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!