கலா மாஸ்டரால் நடிகை சிநேகாவிற்கு நேர்ந்த சோகம்..! வெளிவந்த பகீர் தகவல்..!

 
Published : Dec 03, 2017, 03:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
கலா மாஸ்டரால் நடிகை சிநேகாவிற்கு நேர்ந்த சோகம்..! வெளிவந்த பகீர் தகவல்..!

சுருக்கம்

kala master and sneha issue

நடிகை சினேகா  தமிழில் 'என்னவளே' திரைபடத்தின் மூலம் 2௦௦௦ ஆம் ஆண்டு அறிமுகம் கொடுத்தவர். இவரின் கண் அழகிற்கும், சிரிபிற்குமே மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய  மொழி படங்களில் நடிக்க இவருக்கு வாய்புகள் குவிந்தது.

அனைத்து மொழி படங்களிலும் சமமாக கவனம் செலுத்தி வந்த இவருக்கு  திடீர் என தமிழ் படங்களில் நடிக்க வாய்புகள் குறைந்து விட்டதாம். இதற்கு காரணம் கலா மாஸ்டர் என்று கூறப்படுகிறது.

கலா மாஸ்டருக்கும், சினேகாவின் அண்ணனுக்கும் திருமணம் நடந்ததாம். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிகடி பிரச்சனைகள் வந்ததால், இருவரும் பிரிந்து விட்டனர்.

பின் கலா மாஸ்டர் வழக்கம் போல் தன்னுடைய நடன இயக்குனர் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தி வந்துள்ளார். அப்போது இவர் ஒரு சில இயக்குனர்களிடம் சிநேகாவிற்கு நடனம் தெரியாது என்பது போல் கூறி அவருக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பின் தமிழில் பட வாய்புகள் இல்லாமல் இருந்த சிநேகாவிற்கு கமலாஹாசன் தான்.. தன்னுடைய படத்தில் நடிக்க வாய்பு கொடுத்ததாகவும். பின் சிநேகா வருடத்திற்கு பல படங்களில் நடிப்பதை தவிர்க்கு விட்டு, ஒரு படமாக இருந்தாலும் அழுத்தமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என இயக்குனர்களிடம் வலியுறுத்தி பல வெற்றி படங்களை கொடுத்தாராம்.

திருமணத்திற்கு பிறகு கணவர் பிரசன்னாவையும், குழந்தையையும் சிறந்த மனைவியாகவும்... தாயாகவும் கவனித்துக்கொண்டு வரும் சிநேகா நடிப்பில் விரைவில் சிவகர்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்'  படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிநேகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்