ஆண்கள் டாய்லெட்டுக்குள்  நின்று செல்பி எடுத்த "காஜல்"..! வைரலாகிறது புகைப்படம்

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 03:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
ஆண்கள் டாய்லெட்டுக்குள்  நின்று செல்பி எடுத்த "காஜல்"..! வைரலாகிறது புகைப்படம்

சுருக்கம்

kajal took a selfie in gents toilet

ஆண்கள் டாய்லெட்டுக்குள்  நின்று செல்பி எடுத்த காஜல்...!

பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலமாக  மேலும்  பிரபலமான சர்ச்சை  நாயகி  காஜல் தற்போது மேலும் ஒரு சர்ச்சையை  கிளப்பி உள்ளார்

தமிழில் இதய திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், சிங்கம், கோ, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை காஜல். இவர்  சமீபத்தில்  பிக்பாஸ்  நிகழ்ச்சியிலிருந்து  வெளியேற்றப்பட்டர்.

இவரை   பற்றி சொல்ல வேண்டுமென்றால்  சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றே  கூறலாம்.இந்நிலையில் ஆண்கள் டாய்லெட்டுக்குள்  நின்று செல்பி எடுத்து, அதனை தன் ட்விட்டர் பக்கத்தில்  பதிவேற்றம்  செய்துள்ளார்.

மேலும்  தங்களின்  ரசிகர்களிடம் ஒரு  ட்விஸ்ட்  கேள்வியை  வைத்துள்ளார் காஜல். அதில்  நான் ஏன் இங்கு வந்துள்ளேன்  என  கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  என  ட்வீட் செய்துள்ளார்.

 காஜலின் இந்த  புகைப்படம்  தற்போது வைரலாகி வருகிறது

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆட்டம், பாட்டத்துடன் அடிபொலி கொண்டாட்டம்... வைரலாகும் Virosh ஜோடியின் சங்கீத் போட்டோஸ்
பகையை மறந்து பாசமழை பொழிந்த சரவணன்... மகிழ்ச்சி தாண்டவம் ஆடிய தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்