பிரபலமான இரண்டு வாய்கள்... ஒன்றாக இணைந்த அந்த தருணம்...! ஜூலி - மண்ணை அறியப்புகைப்படம்..!

 
Published : Feb 13, 2018, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
பிரபலமான இரண்டு வாய்கள்... ஒன்றாக இணைந்த அந்த தருணம்...! ஜூலி - மண்ணை அறியப்புகைப்படம்..!

சுருக்கம்

julie and mannai sathick awe some mouth expesions

சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், முதல் முறையாக டெய்சி  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழா கடந்த ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஸ்மைல் சேட்டை விக்னேஷ்காந்த் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாலாஜி மோகன், ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டு யூடியூப் மற்றும் முகநூல் ஆகியவற்றில் இந்த வருடம் பிரபலமானவர்களுக்கு விருதுகள் வழங்கினர்.

விழாவில் பங்கேற்றவர்கள்:

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், தென்னிந்தியாவில் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பிரபலமான 'புட் சட்னி ராஜ் மோகன், 'எருமை சாணி ஹரிஜா மற்றும் விஜய், 'ஜம்ப் கட்ஸ்' ஹரி மற்றும் நரேஷ், 'நக்காளிட்டீஸ் டீம்' , டெம்பல் மங்கீய்ஸ், மெட்ராஸ் சென்ட்ரல், உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.

மோகன் ராஜா பேச்சு:

இயக்குனர் மோகன் ராஜா பேசுகையில் 'தனி ஒருவன்' படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இசையை அனைவரும் வரவேற்கும்படி செய்தது ஊடகங்கள் தான் என கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்'கு படத்தில் நடித்த ஊடகத்தை சேர்ந்த இளம் நடிகர்களை பாராட்டி அவர்களுக்கு விருதுகளும் வழங்கினார்.

சிறந்த டின்சல் டவுன் பிரபலங்களுக்கான விருது, தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி, நடிகர் அமித் பார்கவ், தொகுப்பாளர் ரியோ ராஜ் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி, ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 

மேலும் சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலானவர்கள் என்கிற தகுதியின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆயா... பாயானு... ஒரு ஓரமா நின்னு கூவிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்த சகப்போரட்டக்காரர்கள்,  ' இந்த பொண்ணு நல்ல கூவுதே..! என எண்ணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாக பரவ, அடுச்சி பிடிச்சி யாரையோ புடுச்சி பிக் பாஸ்யில் கலந்துக்கிட்டு பிரபலமான பொண்ணுதான் ஜூலி. இந்த ஜூலியும், 

ஆண்களே முகம் சுழித்து வெறுக்கும் அளவிற்கு தன்னுடைய வாயை அருவருக்க தக்க செய்கையால் அனைவராலும் கழுவி கழுவி ஊற்றப்பட்டவர் தான் மண்ணை சாதிக் என பலரும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் ஜூலியும் சரி மண்ணையும் சரி சமூக வலையதளத்தில் அதிகம் விமர்சனகளை சந்தித்தான் காரணம் சிறப்பு வாய்ந்த இவர்களுடைய வாய் தான். அதனை பிரதிபலிக்கும் விதமாக இவர்கள் ஒன்றாக இணைந்து வாய் ஃபர்பார்மென்ஸ் கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ...

 


மேலும் இந்த வருடத்தில் அனைவராலும் அறியப்பட்ட முகம் என்கிற விருது ஜூலிக்கும், மன்னர் சாதிக்குக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?