எனக்கு இவங்கதான் லேடி சூப்பர் ஸ்டார்... ஜோதிகா நெகிழ்ச்சி...

 
Published : Apr 24, 2017, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
எனக்கு இவங்கதான் லேடி சூப்பர் ஸ்டார்... ஜோதிகா நெகிழ்ச்சி...

சுருக்கம்

jothika give the lady super title for famous actror

பலருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் என்றால், உடனே நினைவிற்கு வருவது நடிகை நயன்தாரா தான். பெயருக்கு ஏற்றாப்போல் அவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களும் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜோதிகா  நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள  மகளிர் மட்டும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது 

இதில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் என பலரும் கலந்துக்கொண்டனர், இதில் ஜோதிகா பேசுகையில் ‘இயக்குனர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுக்கோள்.

எப்போதும் ஹீரோக்களுக்காக மட்டுமே படம் எடுக்கின்றீர்கள், ஹீரோயின்களுக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள்.

மேலும், இப்படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஆனால் அவர்களில்  லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர் சரண்யா பொன்வன்னன் தான், அவர் பல திறமைகளை கொண்டவர்’ என புகழ்ந்து தள்ளினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!