அஜித் - ஷாலினிக்கு திருமண நாள் வாழ்த்து...

 
Published : Apr 24, 2017, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
அஜித் - ஷாலினிக்கு திருமண நாள் வாழ்த்து...

சுருக்கம்

ajith shalini marriage anniversary

தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் இணைத்து நடித்த போது இருவருக்குள் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சை கொடி காட்டியதால் , திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது என்பது நாம் அறிந்தது தான்.

இவர்களுடைய திருமணத்திற்கு சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பல முன்னனி நடிகர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

சினிமாத்துறையை சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டால் விவாகரத்தில் தான் முடியும் என பலர் கூறி வரும் நிலையில், இந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி ஒற்றுமையாகவும்  பலருக்கு எடுத்துக்காட்டாகவும் 17 வருடங்களாக வாழ்த்து வருகின்றனர் அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதியினர்.

இன்று தங்களுடைய 17 வது திருமணம் நாளை கொண்டாடும் இவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இவர்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாகவும் இனிய திருமண வாழ்த்துகள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!