படு கவர்ச்சியில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்......!!!

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 05:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
படு கவர்ச்சியில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்......!!!

சுருக்கம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி என பல படங்களில்  கிராமத்து வேடங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை படத்தின் மூலம் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

தொடர்ந்து தற்போது அவர் நடித்த  தர்மதுரை படத்தில் அன்புசெல்வியாகவே வாழ்ந்தவர்.

பல்லி படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று விட்ட இவர் தற்போது கவர்ச்சியான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார்.
 
தற்போது மா.கா.பா உடன் கடலை படத்தில் நடித்து வரும் இவர் பயங்கர கவர்ச்சியுடன் படு ஆட்டம் போட்டுள்ளாராம். தொடந்து இது போல நடிக்க தீவிர ஆர்வம் காட்டுகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?