
உலக அழகி, நடிகை , அபிஷேக் பச்சனின் மனைவி என்று பல பரிமாணங்களை கொண்டவர் ஐஸ்வர்யா ராய்.
இவரது தந்தை கடந்த சில தினங்களாக, உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தந்தை கிருஷ்ணாராஜ் ராய், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது முதல் ஐஸ்வர்யா ராய், மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கிருஷ்ணாராஜ் ராயை கூடவே இருந்து பார்த்துக்கொண்டனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் இன்றி ஐஸ்வர்யா ராய் தந்தை, கிருஷ்ணா ராஜ் ராய் உயிர் இழந்தார்.
இதனை கேள்விப்பட்ட பாலிவுட் திரையுலகத்தை சேர்ந்த பலர் தொலைபேசி மற்றும் நேரில் வந்து ஐஸ்வர்யா குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.