நடிகர் ஐஸ்வர்யா ராய் தந்தை கவலைக்கிடம்....

 
Published : Mar 10, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
நடிகர் ஐஸ்வர்யா ராய் தந்தை கவலைக்கிடம்....

சுருக்கம்

ishwarya rai father admited the hospital

நடிகையும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் தந்தை கிருஷ்ணாராஜ் ராய் மும்பையில் உள்ள லீலாவதி  மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

இவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இவரை பார்த்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் குடுபத்தினர் அனைவரும் மருத்துவ மனையிலேயே இருக்கின்றனர். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவரது உடல் நலம் விசாரித்தது மட்டும் இன்றி  இரவு முழுவதும் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வளம் வரும், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் போன்றோர் மருத்துவமனையில்  இருந்து கிருஷ்ணராஜ் ராய்யை கவனித்து வருவதால், இவர்களை பார்க்க ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ
தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!